Tribal woman beaten
Tribal woman beatenTwitter

திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - கணவர் உள்பட 9 பேர் கைது

திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த பெண்ணை சாலையில் வைத்து துன்புறுத்திய வீடியோ வைரலானதையடுத்து அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் கணவன் உள்பட 9 பேரை கைது செய்துள்ளனர்.
Published on

மத்திய பிரதேச மாநிலம் டிவாஸ் மாவட்டம் பொர்படவ் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பழங்குடியினப் பெண் ஒருவரை பெல்ட்டால் அடித்து உடைகளைக் களைந்து மானபங்கம் படுத்தியுள்ளனர்.

பின்னர் அவரது கணவரைத் தோளில் சுமந்துகொண்டு கிராமத்தைச் சுற்றி ஊர்வலம் செல்ல வற்புறுத்தியுள்ளனர்.

investigation
investigationTwitter

இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானதை அடுத்து, இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது

அதாவது அந்த பெண்ணுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த வேறொரு நபருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளனர்

இந்நிலையில், மங்கிலால் தனது மனைவியை உறவினர்களுடன் சேர்ந்து நேற்று முன் தினம் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இந்த வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் கணவன் மங்கிலால் உள்பட 9 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாகத் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tribal woman beaten
புல்டோசரில் திருமணத்திற்கு வந்த மணமகன் - வைரலான வீடியோவால் வழக்குப்பதிவு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com