ராமர் கோவில் திறப்பு அன்று குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் கர்ப்பிணி பெண்கள்!

ராமர் கோயில் திறப்பு தினமான ஜனவரி 22ம் தேதி பிரசவமாக வேண்டும் என அறுவை சிகிச்சைக்காக உத்தரப்பிரதேச அரசு மருத்துவமனைகளில் விண்ணப்பங்கள் குவிந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
ராமர் கோவில் திறப்பு அன்று குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் கர்ப்பிணி பெண்கள்!
ராமர் கோவில் திறப்பு அன்று குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் கர்ப்பிணி பெண்கள்! Twitter

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஸ்ரீராமர் கோவில் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதை உத்தரப் பிரதேச அரசு மேற்பார்வையிடுகிறது.

இந்த ராமர் கோவில் கட்டுவதற்கு கடந்த 2020 ஆகஸ்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டும் நிலையில் ஜனவரி 22ஆம் தேதி கோவில் திறப்பு விழா நடைபெறவுள்ளது.

ராமர் கோயில் திறப்பு தினமான ஜனவரி 22ம் தேதி பிரசவமாக வேண்டும் என அறுவை சிகிச்சைக்காக உத்தரப்பிரதேச அரசு மருத்துவமனைகளில் விண்ணப்பங்கள் குவிந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜனவரி 2ஆம் வாரத்திற்கு பின் பிரசவ தேதி உள்ள 35 பெண்கள், ராமர் கோயில் திறப்பு தினத்தன்று குழந்தை பெற ஆர்வம் காட்டி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமர் கோவில் திறப்பு அன்று குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டும் கர்ப்பிணி பெண்கள்!
அயோத்தியில் ராமர் கோவில் தவிர பார்க்க இத்தனை இடங்கள் இருக்கா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com