'Thar' காரை வெறும் 700 ரூபாய்க்கு விற்றால்... ஆனந்த் மஹிந்திராவின் பதிவு என்ன தெரியுமா?

மக்களுக்காக ஆற்றும் தொண்டுகளின் மூலம், இவரது எளிமை மற்றும் இன்றைய தலைமுறையினருக்கு நிகரான சிந்தனை, நகைச்சுவை குணங்களால் இளைஞர்களின் மனதில் நிலைத்திருப்பவர் ஆனந்த் மஹிந்திரா.
'Thar' காரை வெறும் 700 ரூபாய்க்கு விற்றால்... ஆனந்த் மஹிந்திராவின் பதிவு என்ன தெரியுமா?
'Thar' காரை வெறும் 700 ரூபாய்க்கு விற்றால்... ஆனந்த் மஹிந்திராவின் பதிவு என்ன தெரியுமா?Twitter

இந்தியாவின் போற்றப்படும் தொழிலதிபர்களில் ஒருவர் ஆனந்த் மஹிந்திரா. இவர் மக்களுக்காக ஆற்றும் தொண்டுகளின் மூலம், இவரது எளிமை மற்றும் இன்றைய தலைமுறையினருக்கு நிகரான சிந்தனை, நகைச்சுவை குணங்களால் இளைஞர்களின் மனதில் நிலைத்திருப்பவர்.

இந்த நிலையில் தார் மாடல் காரை 700 ரூபாய்க்கு வாங்க முடியுமா? என்று சிறுவன் கேட்ட ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா, அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் சிறுவனின் வீடியோவை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், 700 ரூபாய்க்கு மஹிந்திரா தார் காரை விற்கவேண்டும் என்ற சிறுவனின் கோரிக்கை ஏற்றுக் கொண்டால் ரொம்ப சீக்கிரமாகவே நாங்கள் திவாலாகிவிடுவோம் என கூறியுள்ளார்.

'Thar' காரை வெறும் 700 ரூபாய்க்கு விற்றால்... ஆனந்த் மஹிந்திராவின் பதிவு என்ன தெரியுமா?
ஆனந்த் அம்பானியின் 18 கோடி மதிப்புள்ள வாட்ச் தான் உலகிலேயே விலை உயர்ந்ததா? உண்மை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com