உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன. ஏர் இந்தியா கேபின் மதுவை முற்றிலுமாகத் தடைசெய்தாலும் ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா போன்ற விமான நிறுவனங்கள், பயணிகள் பரிசோதனைக்குப் பிறகு சரியான அளவில் இருந்தால் அதை அனுமதிக்கின்றன.
What are the rules for carrying alcohol on domestic Indian flights?
What are the rules for carrying alcohol on domestic Indian flights?Twitter
Published on

சர்வதேச விமானங்களை போன்று உள்நாட்டு விமானங்களின் பயணமும் வளர்ச்சியடைந்து வருகிறது. பலரும் இந்தியாவுக்குள்ளே பயணிக்க விமானத்தை தேர்வு செய்கின்றனர்.

உள்நாட்டு விமானங்களில் பயணிக்கவும் பல்வேறு விதிகள் உள்ளன. இந்த பதிவில் உள்நாட்டு விமானங்களில் கொண்டு செல்வது தொடர்பான விதிகள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.

இந்தியாவில் சிவில் விமானப் போக்குவரத்துக்கான ஒழுங்குமுறை அமைப்பான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அமைத்த தற்போதைய வழிகாட்டுதல்களின்படி, உள்நாட்டு விமானங்களில் பயணிகள் குறைந்த அளவு மதுவை எடுத்துச் செல்ல விதிகளுடன் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆல்கஹால் உள்ளடக்கம் 70% ஐ விட அதிகமாக இல்லை எனில், பயணிகள் 5 லிட்டர் வரை மதுபானங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

விமானங்களில் பயணிகள் தங்கள் சொந்த மதுவை உட்கொள்ள முடியாது என்பதால், கைப் பைகளில் மதுவை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க டிஜிசிஏ அறிவுறுத்துகிறது.

ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன. ஏர் இந்தியா கேபின் மதுவை முற்றிலுமாகத் தடைசெய்தாலும் ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா போன்ற விமான நிறுவனங்கள், பயணிகள் பரிசோதனைக்குப் பிறகு சரியான அளவில் இருந்தால் அதை அனுமதிக்கின்றன.

சில விமானங்களின் விதிகள் மாற்றத்திற்கு உட்பட்டிருக்கலாம் என்பதால், பயணிகள் தங்கள் விமானத்திற்கு முன் சமீபத்திய DGCA விதிமுறைகள் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

What are the rules for carrying alcohol on domestic Indian flights?
ஆல்கஹால் பயன்படுத்தி தயாரிக்கப்படும் புதிய வகை டீ - கடைக்காரரின் பலே ஐடியா!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com