பிளாஸ்டிக் ஸ்டூல் நடுவில் துளை இருப்பது ஏன்?

இந்த ஸ்டூல்கள், நாற்காலிகளில் எல்லாம், நடுவில் ஒரு துளை இருக்கும். இந்த ஓட்டைகள் உண்மையில் எதற்காக போட்டப்படுகிறது என்பது தெரியுமா?
பிளாஸ்டிக் ஸ்டூல் நடுவில் ஓட்டை இருப்பது ஏன்?
பிளாஸ்டிக் ஸ்டூல் நடுவில் ஓட்டை இருப்பது ஏன்?canva
Published on

நம் வீடுகளில் நாம் சேர்கள், ஸ்டூல்கள் பயன்படுத்துவோம். வட்ட வடிவமாகவோ, சதுரமாகவோ இந்த ஸ்டூல்கள் இருக்கும். இவற்றை நாம் அமர பயன்படுத்துவது மட்டுமல்லாமல், கேக்குகளை வைக்க, மேலே இருக்கும் அலமாறிகளில் இருந்து ஏதாவது எடுக்கவேண்டும் என்றால் ஏற, பொருட்களை வைக்க என்று பயன்படுத்துவோம்.

இந்த ஸ்டூல்கள், நாற்காலிகளில் எல்லாம், நடுவில் ஒரு துளை இருக்கும். இந்த ஓட்டைகள் உண்மையில் எதற்காக போட்டப்படுகிறது என்பது தெரியுமா?

பிளாஸ்டிக் ஸ்டூல்களின் நடுவில் இருக்கும் துளை அதன் நிலைத்தன்மைக்காக வடிவமைக்கப்படுகிறது. இதில் அமரும், அல்லது பயன்படுத்தும் நபருக்கான பாதுகாப்பு அம்சமாக இருக்கிறது. யாராவது இதன் மீது அமர்ந்தால், சமநிலை இல்லாமல் உடைந்து கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த துளைகள் போடப்படுகின்றன.

இந்த துளைகள் பெரும்பாலும் வட்ட வடிவில் தான் இருக்கின்றன. சதுரமாகவோ அல்லது மற்ற வடிவத்திலோ இருந்தால், நாம் அமரும் போது அழுத்தம் அதிகரிக்கலாம். இதனால் இந்த ஸ்டூல்களில் விரிசல்கள் விழலாம். இதுவும் இந்த சேர் உடையும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இந்த வட்டவடிவ துளைகள் இருந்தால் நாம் அமரும் போது பேலன்ஸ் இருக்கும்.

பிளாஸ்டிக் ஸ்டூல் நடுவில் ஓட்டை இருப்பது ஏன்?
தியேட்டர், ஷாப்பிங் மால் rest room கதவுகளின் கீழே இடைவெளி இருப்பது ஏன் தெரியுமா?

மேலும் இந்த ஸ்டூல்களை நாம் ஒன்றன் மீது ஒன்றாக தான் அடுக்குவோம். இந்த துளைகள் மத்தியில் இல்லையென்றால், பிரிப்பது கடினமாகும். மேலும் ஒரு ஸ்டூலுக்கும், அடுத்த ஸ்டூலுக்கும் இடையில் காற்றழுத்தம் அதிகரித்துவிடும்.

இந்த துளைகள் இருந்தால், ஸ்டூகளை எளிதாக பிரிக்கலாம்

பிளாஸ்டிக் ஸ்டூல் நடுவில் ஓட்டை இருப்பது ஏன்?
பீர் பாட்டில்கள் எப்போதும் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் இருப்பது ஏன்? அடடே தகவல்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com