மேகி சாப்பிட்ட பெண் உயிரிழப்பு - என்ன நடந்தது?

அவரின் கணவர் வேலைக்கு சென்றாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று அந்த பெண் வீட்டில் தனியாக இருந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Maggi
MaggiTwitter
Published on

மும்பையில் 27 வயது பெண் ஒருவர் தவறுதலாக எலி மருந்து தடவிய தக்காளியை மோகியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மோகியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 2 நிமிடங்களில் தயாராகும் துரித உணவான மேகி, உடனே பசியை போக்குகிறது.

dead body
dead bodyTwitter

அந்த மேகி சாப்பிட்டதால் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். ஆனால் அதற்குக் காரணம் மேகி இல்லை. எலியைக் கொல்லுவதற்காகத் தக்காளியில் மருந்து தடவி வைத்துள்ளார்.

அந்த எலி மருத்துக் கலந்த தக்காளியை டிவி பார்த்துக்கொண்டே தவறுதலாக நறுக்கிப் போட்டு மேகி சமைத்து உண்டுள்ளார்.

அதன் பின்னர் பாதிக்கப்பட்ட அப்பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு அந்த பெண் உயிரிழந்தார்.

Maggi
3 வேளையும் மேகி நூடுல்ஸ் செய்து கொடுத்த மனைவியை விவாகரத்து கோரிய கணவர்
investigation
investigationTwitter

இந்த சம்பவம் மும்பையின் மலாட் பகுதியில் நடந்துள்ளது. 27 வயதான அந்த பெண்ணின் பெயர் ரேகா தேவி நிஷாத் என்பதும், சம்பவத்தன்று அவரின் கணவர் வேலை சென்றாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று அந்த பெண் வீட்டில் தனியாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Maggi
கடலில் மனைவியை தொலைத்த கணவர்: காதலன் வீட்டில் கண்டுபிடித்த போலீஸ் - செலவோ ஒரு கோடி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com