AI ஹாலோகிராபிக் நபரை திருமணம் செய்யும் பெண்?

ஒரு நபராகவே நாம் கருத முடியாத தொழில்நுட்பத்தைத் திருமணம் செய்கிறாராம்.
AI ஹாலோகிராபிக் நபரை திருமணம் செய்யும் பெண்?
AI ஹாலோகிராபிக் நபரை திருமணம் செய்யும் பெண்?Twitter

இந்த காலக்கட்டத்தில் திருமணம் செய்வதற்கு ஒவ்வொரு மனிதரிடத்தும் பலவித தயக்கங்கள் இருக்கின்றன. இதனால் பலரும் முடிந்தவரை குடும்ப வாழ்க்கையை தள்ளிப்போடுகின்றனர்.

இந்த நிலையில் விநோதமாக ஒருவர் தான் உருவாக்கிய ஏஐ ஹோலோகிராப்பை திருமணம் செய்வதாக கூறியுள்ளார்.

அதாவது ஒரு நபராகவே நாம் கருத முடியாத தொழில்நுட்பத்தைத் திருமணம் செய்கிறாராம். இதனைக் கூறியிருப்பது ஸ்பானிஷ் கலைஞர் அலிசியா ஃப்ரீமிஸ் என்பவர்தான்.

இளம் பெண் செயற்கை நுண்ணறிவு ஹாலோகிராப்பிக்குடன் அமர்ந்து சாப்பிட்டபடி பேசிக்கொள்ளும் வீடியோ வெளியாகியிருக்கிறது.

வீடியோ இதோ:

90'ஸ் கிட்ஸ்களின் வேலைகளை மட்டுமல்லாமல் மணமகள்களையும் ஏஐ கொள்ளையடிப்பது வருத்தத்துக்குரியது தான்...

AI ஹாலோகிராபிக் நபரை திருமணம் செய்யும் பெண்?
கோவை: யானைகள் உயிரிழப்பை தடுக்க AI தொழில்நுட்பம் அறிமுகம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com