நம் தினசரி வாழ்க்கையில் பெரும் பிரச்னை ஏற்படுத்தும் ஒன்றாக மாறியிருக்கிறய்து மைக்ரோ பிளாஸ்டிக். அமெரிக்காவில் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் ஒன்றில் 2,40,000 நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக அமெரிக்கா நேஷனல் சயின்ஸ் அகாடமி நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோ பிளாஸ்டிக் என்பது நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக், மீச்சிறு துகள்களாக உடைந்து காணப்படுவது தான். பிளாஸ்டிக் அழிய அதிக காலம் ஆகும் என்பது நாம் அறிந்ததே. மிக நுண்ணிய துகள்களாக இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இயற்கையில் கலந்து மோசாமான பாதிப்புகளை பூமிக்கும் மனிதர்களுக்கும் ஏறபடுத்துகின்றன.
இது ஒரு நானோ மீட்டர் அளவுதான் இருக்கும். சில நேரங்களில் மில்லி மீட்டரில் காணப்படலாம். வளி மண்டலத்தில், கடல் நீரில் ஏன் நாம் சுவாசிக்கும் காற்றில் கூட மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருக்கும்.
மைக்ரோ பிளாஸ்டிக்குகள் நம் செல்லில் ஊடுருவி இரத்தத்தில் கலக்கக்கூடியவை. இவற்றை கர்பிணி பெண்கள் குடித்தால் சிசுவுக்கும் பிரச்னை ஏற்படும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust