விமானங்கள் பறக்கும்போது வெள்ளை கோடுகள் தெரிவது ஏன் தெரியுமா?
விமானங்கள் பறக்கும்போது வெள்ளை கோடுகள் தெரிவது ஏன் தெரியுமா?Twitter

விமானங்கள் பறக்கும்போது வெள்ளை கோடுகள் தெரிவது ஏன் தெரியுமா?

ஜெட் விமானங்கள் வானில் கடந்து செல்லும் போது வெள்ளை நிறத்தில் கோடுகள் தென்படுவதை நாம் கவனித்திருப்போம், இந்த கோடுகள் விமானங்களில் இருந்து வெளிவரும் புகை என்று இவ்வளவு நாள் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

வானத்தில் விமானங்கள் பறந்து செல்லும்போது அதன் பின்னால் தோன்றும் வெள்ளை கோடுகளை புகை என்று நினைத்திருப்போம். ஆனால் அது உண்மையில் புகையல்ல, என்ன என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

ஜெட் விமானங்கள் வானில் கடந்து செல்லும் போது வெள்ளை நிறத்தில் கோடுகள் தென்படுவதை நாம் கவனித்திருப்போம், இந்த கோடுகள் விமானங்களில் இருந்து வெளிவரும் புகை என்று இவ்வளவு நாள் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் ஜெட் போன்ற அதிவேக இன்ஜின் கொண்ட விமானங்களில் இருந்து நீராவி வெளிவருகிறது.

இந்த நீராவி வானின் குளிர்ந்த காற்றுடன் கலந்து பனித்துளியாக மாறி நமக்கு வெள்ளை கோடுகளாக காட்சியளிக்கின்றன.

அதிவேகமாக செல்லும் ஜெட் விமானங்கள் சூடான நீராவியை வெளியேற்றும் போது காற்று உள்ள குளிர்ச்சியால் உறைந்து போய் இவ்வாறு காட்சியளிக்கின்றன.

விமானங்கள் பறக்கும்போது வெள்ளை கோடுகள் தெரிவது ஏன் தெரியுமா?
மேலே விமானம், கீழே கடற்கரை - இந்த அற்புத தலம் எங்கிருக்கிறது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com