சீனா : அறிவியலாளர்கள் வியக்கும் 630 அடிக்கு கீழ் ஒரு அற்புத உலகம்

பூமியே நம் கைக்குள் வந்துவிட்டதென நாம் மார்தட்டிக் கொள்கிறோம். ஆனால் இப்போதும் மனிதர்களின் மூச்சுக் காற்று கூட படாத இடம் இந்த பூமியில் இருக்கத் தான் செய்கிறது.
630 அடிக்கு கீழ் ஓர் அற்புத உலகம் - வியக்கும் அறிவியலாளர்கள்
630 அடிக்கு கீழ் ஓர் அற்புத உலகம் - வியக்கும் அறிவியலாளர்கள்Twitter

பூமியே நம் கைக்குள் வந்துவிட்டதென நாம் மார்தட்டிக் கொள்கிறோம். ஆனால் இப்போதும் மனிதர்களின் மூச்சுக் காற்று கூட படாத இடம் இந்த பூமியில் இருக்கத் தான் செய்கிறது.

அப்படியான சிங் ஹோலை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதர்களின் கண்ணில் படாத சிங்க் ஹோல் ஒன்றை சீன விஞ்ஞானிகள் கடந்த வெள்ளிக்கிழமை கண்டுபிடித்து, அதில் இறங்கி சில ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

அந்த சிங் ஹோலில் அற்புதமான காடு இருப்பது தெரிய வந்துள்ளது.

அந்த காட்டின் அட்டகாச புகைப்படங்கள் இங்கே.

அதற்கு முன் சிங் ஹோல் என்றால் என்ன என்று அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.

630 அடிக்கு கீழ் ஓர் அற்புத உலகம் - வியக்கும் அறிவியலாளர்கள்
பூமிக்கு 1000 அடி ஆழத்தில் ஒரு புதிய காடு கண்டுபிடிப்பு - பிரபஞ்ச ரகசியத்தின் திறவுகோலா?
630 அடிக்கு கீழ் ஓர் அற்புத உலகம் - வியக்கும் அறிவியலாளர்கள்
சீனா அதிபர் ஷி - ரஷ்ய அதிபர் புதின் நட்பு எவ்வாறு உருவானது? அது எப்படிப்பட்டது?
630 அடிக்கு கீழ் ஓர் அற்புத உலகம் - வியக்கும் அறிவியலாளர்கள்
பர்மா - சயாம் மரண ரயில் பாதை : கொத்து கொத்தாக இறந்த தமிழர்கள் - ஒரு ரத்த சரித்திரம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com