கிணறு ஏன் வட்ட வடிவில் அமைக்கப்படுகிறது தெரியுமா?

வட்டமாக இல்லாமல் கிணறு சதுரமாக இருந்தால் நான்கு முலையிலும் தண்ணீரின் அழுத்தம் இருக்கும் என்கின்றனர்.
கிணறு ஏன் வட்ட வடிவில் அமைக்கப்படுகிறது தெரியுமா?
கிணறு ஏன் வட்ட வடிவில் அமைக்கப்படுகிறது தெரியுமா?Twitter
Published on

பொதுவாக கிணறுகள் வட்ட வடிவில் இருப்பதை பார்த்திருப்பீர்கள். சதுரமாகவோ, முக்கோணமாகவோ அல்லது வேறு வடிவிலோ கிணற்றை பார்த்திருக்க முடியாது.

எதற்காக கிணறு வட்ட வடிவில் இருக்கின்றன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வட்ட வடிவ கிணற்றில் மூலைகள் இல்லாததால் இது நீரின் அழுத்தத்தை சமமாக வைத்திருக்கும்.

வட்டமாக இல்லாமல் கிணறு சதுரமாக இருந்தால் நான்கு முலையிலும் தண்ணீரின் அழுத்தம் இருக்கும் என்கின்றனர். சீரான அழுத்தம் இருப்பதால் மண் சரிவதற்கான வாய்ப்பும் குறைவு என்கின்றனர்.

கிணறு வட்ட வடிவமாக இருப்பதற்கு மற்றொரு காரணம் சதுரமாகவோ அல்லது முக்கோண வடிவிலோ வடிவமைப்பது கடினமான ஒன்று. இதனால் தான் கிணறு வட்ட வடிவமாக அமைக்கப்படுகிறது.

கிணறு ஏன் வட்ட வடிவில் அமைக்கப்படுகிறது தெரியுமா?
லட்சத்தீவில் காண முடியாத உயிரினம் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com