அயோத்தி ராமர் கோவில் : கருவறைக்குள் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை!

ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு கிரேன் மூலம் கருவறைக்குள் 200 கிலோ எடை உள்ள குழந்தை ராமர் சிலை கொண்டு வரப்பட்டது.
அயோத்தி ராமர் கோவில் : கருவறைக்குள் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை!
அயோத்தி ராமர் கோவில் : கருவறைக்குள் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை!Twitter

அயோத்தி ராமர் கோயில் கருவறைக்குள் வைக்கப்படவுள்ள குழந்தை ராமர் சிலை 200 கிலோ எடை கொண்டது.

வரும் 22-ம் தேதி மதியம் 12.20 மணிக்குத் தொடங்கி ஒரு மணி அளவில் ராமர் சிலை பிரதிஷ்டை நிறைவடையும் என எதிர்பார்ப்பு. இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு கிரேன் மூலம் கருவறைக்குள் குழந்தை ராமர் சிலை கொண்டு வரப்பட்டது.

ராமர் கோவில் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

சிலை பிரதிஷ்டை விழாவில் இந்திய பாரம்பரிய இசை வாத்தியங்கள் இசைக்கப்பட உள்ளன.

ராமர் கோவில் திறப்பை ஒட்டி நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் வண்ண மின் விளக்குகளாலும், அகல் விளக்குகளாலும் அலங்கரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி ராமர் கோவில் : கருவறைக்குள் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை!
ராமர் கோவில் அரசியல்: மத நல்லிணக்க பேரணி நடத்த மம்தா பானர்ஜி திட்டம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com