David Warner: ஹெலிகாப்டர் மூலம் மைதானத்திற்குள் மாஸ் எண்டரி கொடுத்த டேவிட் வார்னர் |வீடியோ

கிரிக்கெட்டால் மட்டுமல்ல நடனம், பொழுதுபோக்கு என ரசிகர்களை கவர்ந்தவர் டேவிட் வார்னர்.
David Warner: ஹெலிகாப்டர் மூலம் மைதானத்திற்குள் மாஸ் எண்டரி கொடுத்த டேவிட் வார்னர்
David Warner: ஹெலிகாப்டர் மூலம் மைதானத்திற்குள் மாஸ் எண்டரி கொடுத்த டேவிட் வார்னர் Twitter
Published on: 

ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் முக்கியமான வீரர்களில் ஒருவர் தான் டேவிட் வார்னர்.

இந்த மாதம் தொடக்கத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இவர் டி20யில் மட்டும் விளையாடுவதாக கூறினார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீக் நடைபெற்று வருகிறது. இன்று சிட்னி மைதானத்தில் சிட்னி தண்டர்- சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின.

சிட்னி தண்டர் அணிக்காக டேவிட் வார்னர் விளையாடி வருகிறார். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மைதானத்திற்குள் ஹெலிகாப்டரில் மாஸாக வந்திறங்கினார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட்டால் மட்டுமல்ல நடனம், பொழுதுபோக்கு என ரசிகர்களை கவர்ந்தவர் டேவிட் வார்னர்.

David Warner: ஹெலிகாப்டர் மூலம் மைதானத்திற்குள் மாஸ் எண்டரி கொடுத்த டேவிட் வார்னர்
கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகள் இதுதான்!இந்திய கிரிக்கெட் அணிக்கு என்ன இடம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.