கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகள் இதுதான்!இந்திய கிரிக்கெட் அணிக்கு என்ன இடம்?
கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகள் இதுதான்!இந்திய கிரிக்கெட் அணிக்கு என்ன இடம்?Twitter

கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகள் இதுதான்!இந்திய கிரிக்கெட் அணிக்கு என்ன இடம்?

2023ம் ஆண்டில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகள் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Published on

2023ம் ஆண்டில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகள் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் மெஸ்சி தலைமையிலான இன்டர் மியாமி அணி (கால்பந்து ) முதலிடத்தை பிடித்துள்ளது. பிரபல கூடைப்பந்து அணியான லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் 2வது இடத்தை பிடித்துள்ளது.

ரொனால்டோ தலைமையிலான அல்நாசர் அணி (கால்பந்து ) 3வது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் இந்திய கிரிக்கெட் அணி இந்த பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது.

1) Inter Miami CF

2) Los Angeles Lakers

3) Al-Nassr FC

4) Manchester City F.C

5) Miami Heat

6) Texas Rangers

7) Al Hilal SFC

8) Borussia Dortmund

9) India National Cricket Team

10) Boston Bruins

கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகள் இதுதான்!இந்திய கிரிக்கெட் அணிக்கு என்ன இடம்?
கோலி To தோனி: இந்திய கிரிக்கெட் வீரர்கள் வைத்திருக்கும் ஆடம்பர வீடுகள் - மதிப்பு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com