Dhoni: ISL அணி முதல் தயாரிப்பு நிறுவனம் வரை - எம் எஸ் தோனியின் சொத்துக்கள் என்னென்ன?

தோனியிடம் இருக்கும் மற்ற சொத்துக்கள் என்னென்ன? இந்த பதிவில் பார்க்கலாம்...
Dhoni: ISL அணி முதல் தயாரிப்பு நிறுவனம் வரை - எம் எஸ் தோனியின் சொத்துக்கள் என்னென்ன?
Dhoni: ISL அணி முதல் தயாரிப்பு நிறுவனம் வரை - எம் எஸ் தோனியின் சொத்துக்கள் என்னென்ன?twitter

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி. இவர் பணக்கார கிரிக்கெட் பிளேயரும் கூட.

அவர் ஒரு பைக் பிரியர் என்பதை நாம் அறிவோம். அவரிடம் இருக்கும் பைக்குகள் பற்றி ஒரு பதிவை முன்பே பார்த்திருந்தோம்.

தோனியிடம் இருக்கும் மற்ற சொத்துக்கள் என்னென்ன? இந்த பதிவில் பார்க்கலாம்...

தயாரிப்பு நிறுவனம்

2019ஆம் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். இதன் இன்றைய மதிப்பு ரூ.800 கோடி. கடந்த ஆண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். இந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது 'லெட்ஸ் கெட் மேரீட்' என்ற தமிழ் திரைப்ப்டத்தை தயாரித்து வருகிறது

எம் எஸ் தோனி க்ளோபல் ஸ்கூல்

இந்த பள்ளி பெங்களூருவில் உள்ளது. இந்த பள்ளியில் நிறைய மார்டன் வசதிகள் இருக்கிறது

சென்னையின் FC

கால்பந்து அணியான சென்னையின் FC அணியுடைய இணை உரிமையாளர் ஆவார் தோனி. இவருடன் இணைந்து அபிஷேக் பச்சன் மற்றும் விடா தானி ஆகியோரும் இந்த அணியின் உரிமையாளர்கள் ஆவர்

Dhoni: ISL அணி முதல் தயாரிப்பு நிறுவனம் வரை - எம் எஸ் தோனியின் சொத்துக்கள் என்னென்ன?
MS Dhoni: சென்னை அணி கேப்டனாக 200வது மேட்சில் ’தல’ தோனி - இதுவரை படைத்த சாதனைகள் என்ன?

ரான்சி ரேஸ்

இந்திய ஹாக்கி தொடரான ஹாக்கி இந்தியா லீக்கின் ஒரு அணியாகும் ரான்சி ரேஸ். இந்த அணியின் இணை உரிமையாளராக இருக்கிறார் தோனி.

தோனி ஸ்போர்ட்ஸ் ஃபிட்

தோனி ஸ்போர்ட்ஸ் ஃபிட் என்ற பெயரில் எம் எஸ் தோனி உடற்பயிற்சி கூடம் வைத்திருக்கிறார். இந்தியாவின் பல்வேறு இடங்களில் 200க்கும் மேற்பட்ட இதன் ஃபிரான்சைசிகள் உள்ளன

Dhoni: ISL அணி முதல் தயாரிப்பு நிறுவனம் வரை - எம் எஸ் தோனியின் சொத்துக்கள் என்னென்ன?
தோனி முதல் கோலி வரை : உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் யார் யார்?

காலணி பிராண்டு

Seven Footwear என்ற பெயரில் ஒரு காலணி பிராண்டுக்கு சொந்தக்காரர் ஆவார் எம் எஸ் தோனி

ரிதி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்

ரிதி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மன்ட் நிறுவனத்தின் ஒரு பங்குதாரர் தோனி. இந்நிறுவனமானது டு ப்ளெசி போன்ற வீரகளை நிர்வகித்துள்ளது

Dhoni: ISL அணி முதல் தயாரிப்பு நிறுவனம் வரை - எம் எஸ் தோனியின் சொத்துக்கள் என்னென்ன?
Dhoni: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியிடம் என்னென்ன பைக்குகள் உள்ளன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com