2024 தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு எங்கே நடக்கிறது?

பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். பாலக்காடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் என ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு பெயர்போன பல ஊர்கள் மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ளன.
2024 தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு எங்கே நடக்கிறது?
2024 தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு எங்கே நடக்கிறது?Twitter
Published on

அடுத்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற ஜனவரி 6ம் தேதி நடக்கவிருக்கிறது.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் நடைபெறும்.

பொங்கலை ஒட்டி, பொங்கலுக்கு முன்னும் பின்னும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். பாலக்காடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் என ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு பெயர்போன பல ஊர்கள் மதுரை சுற்றுவட்டாரத்தில் உள்ளன.

ஆண்டாண்டு காலமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றாலும் 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு, நேர்த்தியான விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.

2024ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் நடைபெற உள்ளது.

அந்த பகுதியில் இருக்கும் விண்ணேற்பு அன்னை ஆலய திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.

2024 தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு எங்கே நடக்கிறது?
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2024இல் இங்கு நடைபெறாது- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com