அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் புதிய இடத்தில் நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிகட்டு போட்டி தமிழகத்தில் எப்போதும் நடக்கும் கலாச்சார நிகழ்வாக உள்ளது, இதில் ஜல்லிகட்டு போட்டிக்கு மிகவும் சிறப்பான இடங்களில் ஒன்றாக மதுரை அலங்கா நல்லூர் ஜல்லிகட்டு உள்ளது.
தற்போது வரும் ஜனவரி மாதம் பொங்கலை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவுள்ள நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக்குப்பிறகு மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூறுகையில்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கர் நிலபரப்பில் சுமார் 44 கோடி ரூபாய் செலவில் அலங்கா நல்லூர் ஜல்லிகட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கான செலவை தமிழக அரசு ஏற்றுள்ளது.
புதிய பகுதியில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் அதே இடத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கூறியது பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும். ஜல்லிக்கட்டு போட்டிக்கு முழுவேகமாக ஆயத்தமாகி வருகின்றது அலங்காநல்லூர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust