Ind vs Aus: உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு, தோல்வியுறும் அணிக்கு, அரையிறுதிக்கு சென்ற அணிகளுக்கு பரிசு தொகை எவ்வளவு?
Ind vs Aus: உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
Ind vs Aus: உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?ட்விட்டர்

கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் இந்த இறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்தியா தனது மூன்றாவது உலகக்கோப்பையையும், ஆஸி தனது 6வது கோப்பையையும் வெல்லும் முனைப்பில் களமிறங்கும்.

இந்நிலையில், இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு, தோல்வியுறும் அணிக்கு, அரையிறுதிக்கு சென்ற அணிகளுக்கு பரிசு தொகை எவ்வளவு?

தகவல்களின் அடிப்படையில்,

  • ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பைக்கான மொத்த பரிசு தொகை 10 மில்லியன் டாலர், அதாவது ரூ.83 கோடி.

  • இறுதியில் வென்று கோப்பை வெல்லும் அணிக்கு சுமார் ரூ.33 கோடி வழங்கப்படும்.

  • தோல்வியுறும் அணிக்கு ரூ.16 கோடி பரிசு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • அரையிறுதிக்கு தேர்வான நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு தலா 6 கோடி ரூபாய் கிடைக்கும்

Ind vs Aus: உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
World Cup 2023: உலகக்கோப்பை டிராபி குறித்த இந்த தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

ஏற்கனவே 2003 உலகக்கோப்பை பைனலில் இந்தியா ஆஸ்திரேலியாவுடன் தோற்றது. இதனால் இந்த முறை இந்தியா பழி தீர்க்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், அகமதாபாத்தில் கூடும் இந்திய ரசிகர்களை வாயடைக்கச் செய்வது தான் எங்கள் இலக்கு என்று பேசியிருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் இன்று விடை தெரியும்!

Ind vs Aus: உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
World Cup 2023: இந்தியா vs ஆஸி. இறுதிப்போட்டி தடையானால் என்ன நடக்கும்? கோப்பை யாருக்கு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com