IPL 2023 Schedule: முதல் போட்டி CSK Vs ? - சென்னைக்கு நட்சத்திர போட்டிகள் எப்போது?

சென்னை, மும்பை, லக்னோ, ஹைத்ராபாத், கொல்கத்தா, அகமதாபாத், மொஹாலி, பெங்களூரு, டெல்லி, கௌஹாத்தி உள்ளிட்ட நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.
IPL 2023 Schedule: சென்னை-க்கு இருக்கும் நட்சத்திர போட்டிகள் எப்போது?
IPL 2023 Schedule: சென்னை-க்கு இருக்கும் நட்சத்திர போட்டிகள் எப்போது?Twitter
Published on

2023ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான முழுமையான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடைபெற உள்ளது.

மார்ச் 31ம் தேதி அகமதாபாத் ஸ்டேடியத்தில் முதல் போட்டி பட்டியலிடப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு பிசிசிஐ தொடங்கிய ஐபிஎல் போட்டிகள், வெற்றிகரமாக 15 தொடர்களை நிறைவு செய்துள்ளது.

16வது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன.

சென்னை, மும்பை, லக்னோ, ஹைத்ராபாத், கொல்கத்தா, அகமதாபாத், மொஹாலி, பெங்களூரு, டெல்லி, கௌஹாத்தி உள்ளிட்ட நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.

IPL 2023 Schedule: சென்னை-க்கு இருக்கும் நட்சத்திர போட்டிகள் எப்போது?
IPL Auction: சாம் கரனுக்கு ரூ.18.5 கோடி - ஐபிஎல் ஏலத்தில் இன்றைய ஹைலைட்ஸ்

நட்சத்திர அணிகளான ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி, ஏப்ரல் 2ம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது.

சென்னை மற்றும் மும்பைக்கு இடையிலான போட்டி ஏப்ரல் 8ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளன.

சென்னை மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் இடையிலான போட்டி ஏப்ரல் 17ம் தேதி நடைபெற உள்ளது.

IPL 2023 Schedule: சென்னை-க்கு இருக்கும் நட்சத்திர போட்டிகள் எப்போது?
WPL 2023: ஸ்மிருதி மந்தனா டு ஹர்மன் ப்ரீத் கவுர்- அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீராங்கனைகள்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com