IPL 2023: லக்னோ அணியின் ஆலோசகராகும் 'சின்ன தல'?

ரெய்னா 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல்லில் விளையாடி வருகிறார். 205 ஐபிஎல் போட்டிகளை விளையாடியிருப்பவர், சிறந்த பேட்ஸ்மேனாகவும் ஸ்பின் பௌளராகவும் அறியப்படுகிறார்.
IPL 2023: லக்னோ அணியின் ஆலோசகராகும் 'சின்ன தல'?
IPL 2023: லக்னோ அணியின் ஆலோசகராகும் 'சின்ன தல'?Twitter

ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடி ஓய்வு பெற்றவர் சுரேஷ் ரெய்னா. சென்னை ரசிகர்கள் இவரை "சின்ன தல" என அன்புடன் அழைப்பது உண்டு.

ரெய்னா 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல்லில் விளையாடி வருகிறார். 205 ஐபிஎல் போட்டிகளை விளையாடியிருப்பவர், சிறந்த பேட்ஸ்மேனாகவும் ஸ்பின் பௌளராகவும் அறியப்படுகிறார்.

சில போட்டிகளில் சென்னை அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள சுரேஷ் ரெய்னா, கடந்த ஆண்டு ஐபிஎல் கமண்டரியில் செயல்பட்டார்.

இந்த நிலையில் ஐபிஎல் 2024ல் புதிய பொறுப்பை சுரேஷ் ரெய்னா ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்ட கம்பீர் கொல்கத்தா அணிக்கு சென்றுவிட்டதால் சுரேஷ் ரெய்னா லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்படுவார் என தக்வல்கள் வெளியாகின்றன.

IPL 2023: லக்னோ அணியின் ஆலோசகராகும் 'சின்ன தல'?
தோனி 2023 ஐபிஎல்க்கு பிறகு ஓய்வு பெறுகிறாரா? கணித்த சுரேஷ் ரெய்னா - நெட்டிசன்ஸ் குதூகலம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com