மெஸ்ஸியின் முதல் ஒப்பந்தத்தாள் ஏலம் - ஆரம்பவிலை எவ்வளவு தெரியுமா?

உணவு சாப்பிடும்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதால், Tissue பேப்பரில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது இதன் சிறப்பு!
மெஸ்ஸியின் முதல் ஒப்பந்தத்தாள் ஏலம் - ஆரம்பவிலை எவ்வளவு தெரியுமா?
மெஸ்ஸியின் முதல் ஒப்பந்தத்தாள் ஏலம் - ஆரம்பவிலை எவ்வளவு தெரியுமா?Twitter

உலகின் மிக பிரபலமான கால்பந்து வீரர் மெஸ்ஸி. 20 ஆண்டுகளாக கால்பந்து உலகை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்.

தற்போது இன்டெர் மியாமி க்ளப்புகாக விளையாடிவரும் மெஸ்ஸி 17 ஆண்டுகள் பார்சிலோனா க்ளப்பில் விளையாட்கியிருக்கிறார்.

இதனால் பார்சிலோனா க்ளப் மிகவும் புகழ்பெற்றது. மெஸ்ஸி பார்சிலோனா க்ளப்பில் பல சாதனைகளை புரிந்துள்ளார். பல வெற்றிகளுக்கு வழிவகுத்துள்ளார்.

பார்சிலோனா க்ளப்புடன் மெஸ்ஸி செய்துகொண்ட முதல் ஒப்பந்ததாள் ஏலம் விடப்படவுள்ளது!

இந்த ஏலத்தை Bonhams British Auction House என்ற ஏல நிறுவனம் நடத்துகிறது.

உணவு சாப்பிடும்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதால், Tissue பேப்பரில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது இதன் சிறப்பு!

மெஸ்ஸியின் ஒப்பந்தத்தாள் ஆரம்ப விலை, ₹3.14 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸியின் முதல் ஒப்பந்தத்தாள் ஏலம் - ஆரம்பவிலை எவ்வளவு தெரியுமா?
Argentina: அணி வீரர்களுக்கு 35 'கோல்டன்' ஐஃபோன்களை பரிசாக வழங்கிய மெஸ்ஸி- புகைப்படம் வைரல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com