Dhoni to Kohli: கிரிக்கெட் வீரர்களின் முதுமை தோற்றம் எப்படியிருக்கும்? - AI வரைந்த படங்கள்

எம்.எஸ்.தோனி, விராட் கோலி, கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, ஷிக்கர் தவான், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, செட்டேஸ்வர் புஜாரா மற்றும் ரவீந்திர ஜடேஜா மற்றும் சச்சின் டெண்டுலுக்கர் ஆகியோரின் துல்லியமான முதுமைத் தோற்றத்தை பார்க்கலாம்.
Dhoni to Kohli: கிரிக்கெட் வீரர்களின் முதுமை தோற்றம் எப்படியிருக்கும்? - AI வரைந்த படங்கள்
Dhoni to Kohli: கிரிக்கெட் வீரர்களின் முதுமை தோற்றம் எப்படியிருக்கும்? - AI வரைந்த படங்கள்Twitter
Published on

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சில ஆண்டுகளுக்கு முன் நாம் நினைத்துக்கூட பார்த்திருக்காத வண்ணம் வளர்ச்சியடைந்திருக்கிறது.

மனிதர்கள் முழுமையாக தொழில்நுட்பத்தில் வசப்பட்டு விடுவார்கள் என்ற பயத்தை இது ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பலர் ஆழமான ஆய்வுகளை நிறுத்தி வைக்க ஒப்பந்தம் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Dhoni to Kohli: கிரிக்கெட் வீரர்களின் முதுமை தோற்றம் எப்படியிருக்கும்? - AI வரைந்த படங்கள்
எந்திரன் : மனிதகுல விரோதியா AI, அதை உருவாக்கியவர்களே அஞ்சுவது ஏன்?

செயற்கை நுண்ணறிவினால் செய்ய முடியாததொன்றும் இல்லை. கவிதை எழுதுவது முதல் ஓவியம் தீட்டுவது வரை பல கலைப்படைப்புகளை செயற்கை நுண்ணறிவினால் நிகழ்த்த முடிகிறது. 

அப்படி ஏஐ உருவாக்கிய படங்கள் தான் இப்போது வைரலாகி வருகிறது. ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர்களின் வயதான முகங்கள் இப்படிதானிருக்கு என செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். 

நம்மால் கற்பனை செய்ய  முடியாத அளவு யதார்த்தமான புகைப்படங்களாக இவை இருக்கிறது. உங்களுக்கு விராட் கோலி, தோனி, சச்சின், கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, போன்ற கிரிக்கெட் வீரர்கள் வயதானால் எப்படி இருப்பார்கள் எனத் தெரிந்துகொள்ள வேண்டுமா?

எஸ்.கே.எம்.டி. அபு ஷாஹித் என்பவர் மிட்ஜார்னி என்ற செயற்கை நுண்ணறிவு செயலியைப் பயன்படுத்தி இந்திய கிரிக்கெட் வீரர்களின் முதுமைத் தோற்றத்தை படைத்துள்ளார்.

எம்.எஸ்.தோனி, விராட் கோலி, கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா, ஷிக்கர் தவான், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, செட்டேஸ்வர் புஜாரா மற்றும் ரவீந்திர ஜடேஜா மற்றும் சச்சின் டெண்டுலுக்கர் ஆகியோரின் துல்லியமான முதுமைத் தோற்றத்தை பதிவிட்டுள்ளார்.

Dhoni to Kohli: கிரிக்கெட் வீரர்களின் முதுமை தோற்றம் எப்படியிருக்கும்? - AI வரைந்த படங்கள்
AI தொழில்நுட்பம் : 30 கோடி வேலைகள் பறிபோகுமா? - யார் யாருக்கு ஆபத்து?

இந்த பதிவுக்கு 4 ஆயிரத்துக்கும் மேலான லைக்குகளும் நூற்றுக்கணகான கமண்ட்களும் வந்துள்ளன. பலரும் இந்த புகைப்படங்கள் மிகவும் ஒரிஜினலாக இருப்பதாக புகழ்ந்துள்ளனர்.

Dhoni to Kohli: கிரிக்கெட் வீரர்களின் முதுமை தோற்றம் எப்படியிருக்கும்? - AI வரைந்த படங்கள்
செயற்கை கருவறை : ஆண்டுக்கு 30,000 குழந்தைகள் - எப்படி சாத்தியம் இந்த அறிவியல் ஆச்சரியம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com