Pongal 2024 : ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு - எங்கெங்கு எப்போது போட்டிகள் நடைபெறும்?

போட்டிகள் தொடங்கும் முன் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுப்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.
Pongal 2024 : ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு - எங்கெங்கு எப்போது போட்டிகள் நடைபெறும்?
Pongal 2024 : ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு - எங்கெங்கு எப்போது போட்டிகள் நடைபெறும்?Twitter

ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். 2024ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவனியாபுரத்தில் 15ம் தேதி, பாலமேட்டில் 16ம் தேதி, அலங்காநல்லூரில் 17ம் தேதி அன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டியின்போது உயர்நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

போட்டிகள் தொடங்கும் முன் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுப்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.

வாடிவாசலில் காளைகளை அவிழ்க்கும் போது மாட்டின் உரிமையாளர் பெயருடன் சாதிப்பெயரை சொல்லக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு புதிதாக கட்டப்பட்ட கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறும் போட்டிகளைக் காண மக்கள் ஆர்வத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Pongal 2024 : ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு - எங்கெங்கு எப்போது போட்டிகள் நடைபெறும்?
2024 தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு எங்கே நடக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com