Ranji Trophy 2024: சச்சின், யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த 12 வயது சிறுவன்!
Ranji Trophy 2024: சச்சின், யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த 12 வயது சிறுவன்!Twitter

Ranji Trophy 2024: சச்சின், யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த 12 வயது சிறுவன்!

முன்னதாக இந்தியாவின் யு-19 பி அணிக்காக quadrangular u19 தொடரில் பங்கெடுத்தார் வைபவ் சூர்யவன்ஷி. அதில் 6 இன்னிங்ஸ் விளையாடி 177 ரன்கள் சேர்த்தார். இரண்டு அரை சதங்கள் உட்பட!
Published on

பீகாரில் உள்ள தஜிபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி.

12 வயதான இந்த சிறுவன் தற்போது நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடிவருகிறார்.

இதன் மூலம் இந்தியா கிரிக்கெட்டின் லெஜண்ட்களான சச்சின், யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்துள்ளார். மிகவும் சிறியவயதில் ரஞ்சி கோப்பையில் களமிறங்கியவர் என்ற பெருமையை தட்டிப்பறித்தார் சூர்ய வன்ஷி.

யுவராஜ் 15 வயது 57 நாட்களிலும் சச்சின் 15 வயது 230 நாட்களிலும் ரஞ்சி கோப்பையில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்தியாவின் யு-19 பி அணிக்காக quadrangular u19 தொடரில் பங்கெடுத்தார். அதில் 6 இன்னிங்ஸ் விளையாடி 177 ரன்கள் சேர்த்தார். இரண்டு அரை சதங்கள் உட்பட!

இதனால் ரஞ்சி கோப்பையிலும் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ranji Trophy 2024: சச்சின், யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த 12 வயது சிறுவன்!
"இளம் வீரர்கள் கோலியைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்" ரோஹித் பேசியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com