Ruturaj Gaikwad
Ruturaj GaikwadTwitter

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இருந்து ருதுராஜ் விலகல் - அவருக்கு மாற்று யார்?

தென்னாப்பிரிக்காவுடனான டி20 தொடரை சமன் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் போட்டியிலும் வீழ்த்துமா என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வருகின்ற 26ம் தேதி முதல் டெஸ்ட் தொடரை தொடங்குகிறது.

இந்த தொடரில் பங்கேற்கும் விராட் கோலி சமீபத்தில் இந்தியா திரும்பியது பேச்சுபொருளானது. ஆனால் அவர் குடும்ப சூழல் காரணமாக வந்துள்ளதாகவும், போட்டி தொடங்குவதற்கு முன் தென்னாப்பிரிக்கா திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இப்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அணியில் இருந்து ருதுராஜ் விலகுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

காயம் காரணமாக விலகும் ருது ராஜுக்கு மாற்றாக அபிமன்யூ ஈஸ்வரன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுடனான டி20 தொடரை சமன் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் போட்டியிலும் வீழ்த்துமா என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Ruturaj Gaikwad
கோலி To தோனி: இந்திய கிரிக்கெட் வீரர்கள் வைத்திருக்கும் ஆடம்பர வீடுகள் - மதிப்பு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com