India vs Afghanistan: "உனக்கு CSK-ல் 3 ஓவர் உறுதி" - சிவம் துபே பௌலிங்கை பாராட்டிய ரெய்னா!
India vs Afghanistan: "உனக்கு CSK-ல் 3 ஓவர் உறுதி" - சிவம் துபே பௌலிங்கை பாராட்டிய ரெய்னா!Twitter

India vs Afghanistan: "உனக்கு CSK-ல் 3 ஓவர் உறுதி" - சிவம் துபே பௌலிங்கை பாராட்டிய ரெய்னா!

இதற்கு பதிலளிக்கும் விதமாக துபே, "ரெய்னா பாய் சொல்வதை தயவுசெய்து கேளுங்கள் மஹி பாய்!" எனக் கூறினார்.

நேற்று நடைபெற்ற இந்தியா vs ஆப்கானிஸ்தான் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் சிவம் துபே.

60 ரன்கள் விளாசிய சிவம் துபேவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பௌலிங்கிலும் கலக்கியிருக்கிறார் துபே. இரண்டு ஓவர்கள் வீசிய அவர், 9 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

துபேவின் பௌலிங்கில் இம்பிரஸ் ஆன சுரேஷ் ரெய்னா, "உங்கள் பௌலிங்கை மஹி பாய் பார்த்திருந்தால் இந்த ஆண்டு நீங்கள் சிஎஸ்கேவுக்கு பௌலிங் செய்வது உறுதி" என கமண்ட் செய்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக துபே, "ரெய்னா பாய் சொல்வதை தயவுசெய்து கேளுங்கள் மஹி பாய்!" எனக் கூறினார்.

India vs Afghanistan: "உனக்கு CSK-ல் 3 ஓவர் உறுதி" - சிவம் துபே பௌலிங்கை பாராட்டிய ரெய்னா!
சே குவேரா சுருட்டுப் பிடிக்க தொடங்கியது இதனால்தான்! - ஒரு சுவாரஸ்ய கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Related Stories

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com