கிரிக்கெட்டில் சிறந்த Format இதுதான் - பும்ரா சொன்னது என்ன?

வேகப்பந்து வீச்சாளர் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்தான் ராஜா என நம்பும் தலைமுறையைச் சேர்ந்தவன் நான் எனப் பேசியுள்ளார்.
கிரிக்கெட்டில் சிறந்த Format இதுதான் - பும்ரா சொன்னது என்ன?
கிரிக்கெட்டில் சிறந்த Format இதுதான் - பும்ரா சொன்னது என்ன?Twitter

கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என மூன்று விதமான போட்டிகள் சர்வதேச அளவில் விளையாடப்படுகின்றன. இதில் ஒவ்வொரு ரசிகருக்கும், ஒவ்வொரு வீரருக்கும் ஒரு போட்டி பிரியமானதாக இருக்கும்.

அப்படி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்தான் ராஜா என நம்பும் தலைமுறையைச் சேர்ந்தவன் நான் எனப் பேசியுள்ளார்.

பும்ரா பேசியதாவது:

"ஐபிஎல் போட்டிகளின்மூலம் நான் விளையாட தொடங்கியிருக்கலாம். ஆனால் FIRST CLASS கிரிக்கெட் மூலமாகத்தான் பவுலிங் போடுவது எப்படி என்பதை முழுவதுமாக கற்றுக்கொண்டேன். டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது மட்டுமே எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துவிடாது. எல்லாவற்றையும் விட டெஸ்ட் கிரிக்கெட்தான் மிக உயர்ந்த FORMAT".

கிரிக்கெட்டில் சிறந்த Format இதுதான் - பும்ரா சொன்னது என்ன?
T20WC: காயம் காரணமாக விலகிய பும்ரா; அன்றே கணித்த அக்தர் - வைரல் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com