"எனக்கு கிடைத்தது எல்லாருக்கும் கிடைக்க வேண்டும்" டென்னிஸ் சாம்பியன் சின்னர் பேச்சு!

கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற சின்னர் வெற்றிக்கு காரணமாக இருந்த ரசிகர்களுக்கும் தனது பெற்றோருக்கும் நன்றி தெரிவித்தார்.
"எனக்கு கிடைத்தது எல்லாருக்கும் கிடைக்க  வேண்டும்" டென்னிஸ் சாம்பியன் சின்னர் பேச்சு!
"எனக்கு கிடைத்தது எல்லாருக்கும் கிடைக்க வேண்டும்" டென்னிஸ் சாம்பியன் சின்னர் பேச்சு!Twitter

ஜனவரி 28, ஞாயிற்றுக்கிழமை, 2024 ஆஸ்திரேலிய ஓபனின் இறுதிப் போட்டியில் டேனியல் மெட்வெடேவை தோற்கடித்து ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸில் சின்னர் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை தட்டிச் சென்றார்.

தனக்கு தொடர் முழுவதும் ஆதரவளித்த ரசிகர்கள்களுக்கு நன்றி தெரிவித்தார் சின்னர்.

தொடர்ந்து தனது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த தனது தாய், தந்தையருக்கு நன்றி தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் தான் விரும்பியதை செய்ய அனுமதித்ததால்தான் தன்னால் இந்த நிலைக்கு வர முடிந்தது என்றுக் கூறினார்.

"எனக்கு கிடைத்ததைபோல பெற்றோர் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். சிறு வயதில் இருந்தே எனக்கு பிடித்ததை செய்ய அனுமதித்தார்கள். எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை" எனப் பேசினார் சின்னர்.

22 வயதான டென்னிஸ் வீரரின் இந்த பேச்சு உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

"எனக்கு கிடைத்தது எல்லாருக்கும் கிடைக்க  வேண்டும்" டென்னிஸ் சாம்பியன் சின்னர் பேச்சு!
Virat : "டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுடனான நட்பு இப்படி தான் ஆரம்பித்தது" - மனம் திறந்த கோலி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com