எம்ஜிஆருக்கு பதிலாக நடிகர் அரவிந்த்சாமி புகைப்படத்தை பேனராக வைத்த அதிமுகவினர்!

எம்ஜிஆர் படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்தசாமி படம் இருப்பது குறித்து நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எம்ஜிஆருக்கு பதிலாக நடிகர் அரவிந்த்சாமி புகைப்படத்தை  பேனராக வைத்த அதிமுகவினர்!
எம்ஜிஆருக்கு பதிலாக நடிகர் அரவிந்த்சாமி புகைப்படத்தை பேனராக வைத்த அதிமுகவினர்!Twitter

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் பேனர் வைக்கப்பட்டது.

எம்ஜிஆரின் பிறந்தநாள் விழாவையொட்டி, அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எம்ஜிஆர் படத்திற்கு பதிலாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அரவிந்த்சாமியின் படம் இடம்பெற்றிருந்தது.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எம்ஜிஆர் படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்தசாமி படம் இருப்பது குறித்து நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அதிமுகவினர் நடிகர் அரவிந்த்சாமி படத்தின் மீது எம்ஜிஆர் புகைப்படத்தை ஒட்டினர்.

எம்ஜிஆருக்கு பதிலாக நடிகர் அரவிந்த்சாமி புகைப்படத்தை  பேனராக வைத்த அதிமுகவினர்!
எம்ஜிஆர் முதல் எடப்பாடி வரை: பிளவால் உருவான அதிமுக கட்சியின் வரலாறு - விரிவான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com