கரூர் டூ கொரியா : BTS-ஐ காண வீட்டை விட்டுச் சென்ற பள்ளி மாணவிகள்!

பிரபல தென்கொரிய இசைக்குழுவான BTS-ஐ காண வேண்டும் என்ற ஆசையில் கரூரில் இருந்து கொரியா செல்ல முயன்ற 3 அரசு பள்ளி மாணவிகள் புறப்பட்டுள்ளனர்.
கரூர் டூ கொரியா : BTS-ஐ காண வீட்டை விட்டுச் சென்ற பள்ளி மாணவிகள்!
கரூர் டூ கொரியா : BTS-ஐ காண வீட்டை விட்டுச் சென்ற பள்ளி மாணவிகள்! Twitter

உலகம் முழுவதும் BTS இசைக்குழுக்கென தனிரசிகர் பட்டாளமே உள்ளது.

உலகின் மிகப் பெரிய இசை விருதாக கருதப்படும் கிராமி உள்ளிட்ட பல விருதுகளை பிடிஎஸ் இசைக் குழு பெற்றுள்ளது. இதுவரை 650க்கும் மேற்பட்ட விருதுகள் பிடிஎஸ் இசைக்குழுவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரபல தென்கொரிய இசைக்குழுவான BTS-ஐ காண வேண்டும் என்ற ஆசையில் கரூரில் இருந்து கொரியா செல்ல முயன்ற 3 அரசு பள்ளி மாணவிகள் புறப்பட்டுள்ளனர்.

8ம் வகுப்பு படிக்கும் இவர்கள் பள்ளிக்கு செல்வதாகக் கூறி ரயில் மூலமாக அங்கிருந்து காட்பாடி சென்றுள்ளனர்.

இவர்களை காணவில்லை என பெற்றோர்கள் புகார் அளித்ததையடுத்து, 2 தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். 3 அரசு பள்ளி மாணவிகள் ரயில்வே போலீசாரால் காட்பாடியில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கரூர் டூ கொரியா : BTS-ஐ காண வீட்டை விட்டுச் சென்ற பள்ளி மாணவிகள்!
BTS: உலக இளைஞர்களை கவர்ந்த 7 பேரின் கதை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com