weather update : இன்று இரவு வரை சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு?

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
weather update : இன்று இரவு வரை சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு?
weather update : இன்று இரவு வரை சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு?NewsSense

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.

பலத்த மழை காரணமாக மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகவே உள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று இரவு வரை சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணிப்பேட்டை, வேலூர்,திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

weather update : இன்று இரவு வரை சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு?
சென்னை: ஜூன் மாதத்திலேயே வெளுத்து வாங்கும் மழை - வழக்கத்திற்கு மாறான வானிலைக்கு காரணமென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com