நேற்று கோவை சூலூரில் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தின முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், "நான்கரை ஆண்டுகள் எடப்பாடி முதல்வராக ஆட்சியில் இருந்தபோது கோப்புகள் என்னிடம் வந்துதான் செல்லும். அந்த ரகசியங்களை நான் அவிழ்த்துவிட்டால், எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்குத்தான் செல்ல வேண்டும். அரசாங்க ரகசியம் என்பதால் அமைதியாக இருக்கிறேன்” எனப் பேசினார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று பேசிய எடப்பாடி, "பகிரங்கமாக கூறுகிறேன், நான் என்ன செய்தேன் என்று சொல்லுங்கள். அப்படி ஏதாவது செய்திருந்தால் திமுக என்னை சும்மா விட்டிருக்குமா? தன் குடும்பத்தின் பெயரில் பல சொத்துகளை குவித்து வைத்திருக்கிறார் ஓபிஎஸ். விரைவில் அவர் சிறைக்கு செல்ல தயாராகிவிட்டார். அதை மறைக்கவே என்னைப் பற்றி பேசுகிறார்." எனப் பேசியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust