Driving License எடுக்கப்போறீங்களா? இதோ ஒரு நற்செய்தி!

பொதுவாக நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சொந்த வாகனத்தை ஓட்டிக் காட்டலாம் அல்லது ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் கற்று ஓட்டுநர் உரிமம் வாங்கலாம்.
Driving License எடுக்கப்போறீங்களா? இதோ ஒரு நற்செய்தி!
Driving License எடுக்கப்போறீங்களா? இதோ ஒரு நற்செய்தி!Twitter

2017 தகவலின் படி இந்தியாவில் 1.15 கோடி நபர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஓட்டுநர் உரிமம் வாங்குகின்றனர். ஓட்டுநர் உரிமம் வழங்கும் போது போதுமான சோதனைகள் நடைபெறுவது இல்லை என்ற குற்றச்சாட்டு காலம்காலமாக எழுந்து வருகிறது. லஞ்சம், ஊழல் என பல புகார்களுடன் இயங்கிவரும் போக்குவரத்துக் கழகம் ஒரு ஆக்கப்பூர்வமான வசதியை அறிவித்துள்ளது.

நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சொந்த வாகனத்தை ஓட்டிக் காட்டலாம் அல்லது ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் கற்று ஓட்டுநர் உரிமம் வாங்கலாம்.

அப்படி பயிற்சி பள்ளிக்கு செல்லும் போது பொருளாதார செலவுகள் அதிகம். இதனால் சொந்த வாகனம் இல்லாதவர்கள் பயன்படுத்திக்கொள்ளும்படி ஆர்.டி.ஓ அலுவலகங்களில் நிற்கும் வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது அரசு.

இந்த வாகனங்களைப் பயன்படுத்துபவர்கள் ரூபாய் 50 கட்டணம் செலுத்தினால் போதும்.

Driving License எடுக்கப்போறீங்களா? இதோ ஒரு நற்செய்தி!
யாரெல்லாம் Toll Gate -ல் கட்டணம் செலுத்த தேவையில்லை? NHAI விதிகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com