ராமேஸ்வரம் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்!

கோவிலுக்கு செல்லும் போது ஆளுநர் பட்டு வேஷ்டி சட்டை அணிந்திருந்தது குறிப்பிடதக்கது.
Governor RN Ravi Swamy Darshan at Rameswaram Temple!
Governor RN Ravi Swamy Darshan at Rameswaram Temple!Twitter

ராமேஸ்வரம் கோவிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார்.

விமானம் மூலம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி ராமநாதபுரம் சென்றார்.

ஆதிஜெகநாத பெருமாள் கோவில் மற்றும் அங்கு உள்ள ராமாநாதா சுவாமி கோவிலுக்கு சென்றார் . அங்கு அவருக்கு சிறப்பான வரவேறுபும் பூரண கும்ப மரியாதையும் கொடுக்கப்பட்டது .

அதன் பிறக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மீண்டும் ராமேஸ்வரத்தில் இருந்து காரில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.

கோவிலுக்கு செல்லும் போது ஆளுநர் பட்டு வேஷ்டி சட்டை அணிந்திருந்தது குறிப்பிடதக்கது.

Governor RN Ravi Swamy Darshan at Rameswaram Temple!
”மீனை சைவ உணவில் சேர்க்கவேண்டும்” ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை வைக்க காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com