கலைஞர் கருணாநிதி நினைவு தினம் : அவருக்கு மழை பிடிக்கும் - Video Playlist

சமத்துவம், சமூக நீதி போன்ற தமிழகத்தின் விழுமியங்களை பல தாசாப்தங்களாக காத்த தலைவனை இழந்து அந்த வெற்றிடத்தை நான்கு ஆண்டுகளாக துயர் கொண்டு நிரப்பி வருகிறது தமிழகம்.

நவீன தமிழகத்தை உருவாக்கிய பேராளுமைகளுள் முக்கியமானவர் கருணாநிதி. இந்த நிலத்தின் வரலாற்றை இவரை தவிர்த்து எழுதுவதென்பது இயலாத காரியம்.

பேனாவை விட்டுவிடாத இந்த கைகள் எப்போதும் மக்களால் போற்றப்பட தகுதி பெற்றது. சமத்துவம், சமூக நீதி போன்ற தமிழகத்தின் விழுமியங்களை பல தாசாப்தங்களாக காத்த தலைவனை இழந்து அந்த வெற்றிடத்தை நான்கு ஆண்டுகளாக துயர் கொண்டு நிரப்பி வருகிறது தமிழகம்.

தலைவன் என்ற சொல்லிற்கு இலக்கணாமாக இந்நாட்டை வழிநடத்தியவர் குறித்து வாழ்த்தாகவும், விமர்சனமாகவும் விகடனால் உருவாக்கப்பட்ட வீடியோக்களின் தொகுப்பு இது.

கருணாநிதி
கருணாநிதி: இளைஞர் முதல் கலைஞர் வரை - பிறந்தநாள் சிறப்பு புகைப்பட தொகுப்பு
கருணாநிதி
கலைஞர் கருணாநிதி பொன்மொழிகள் : "சட்டங்கள் மட்டுமே சாதி பேதத்தை ஒழித்துவிட முடியாது"

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com