கொடைக்கானல்: 200 அடி உயரத்தில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் ஸ்டார்!

6 அடி உயரம் கொண்ட சிவப்பு நிற நட்சத்திரம் 200 அடி உயரமுள்ள பிரமாண்ட மரத்தில் கட்டப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலரும் அதை கண்டு ரசித்துச் செல்கின்றனர்.
கொடைக்கானல்: 200 அடி உயரத்தில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் ஸ்டார்!
கொடைக்கானல்: 200 அடி உயரத்தில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் ஸ்டார்!Twitter

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

குறிப்பாக டிசம்பர் மாதத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலுக்கு வருகின்றனர்.

கொடைக்கானலின் கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான தேவாலயம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 200 அடி உயரமுள்ள பிரமாண்ட மரத்தில் கிறிஸ்துமஸ் ஸ்டார் கட்டப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்தாண்டும் 6 அடி உயரம் கொண்ட சிவப்பு நிற நட்சத்திரம் கட்டப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பலரும் அதை கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

கொடைக்கானல்: 200 அடி உயரத்தில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் ஸ்டார்!
கொடைக்கானல் : மலை உச்சியில் மறைந்திருக்கும் குக்கல் குகை - ஏன் நிச்சயம் பார்க்க வேண்டும்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com