நெல்லை கண்ணன் : இராமாயணம் முதல் மகாபாரதம் வரை அவரது சிறந்த உரைகள் | வீடியோ

சிறந்த பேச்சாளரான நெல்லை கண்ணன் இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களை பல கோணங்களில் விளக்கிப் பேசக்கூடியவர். இவரது ஆன்மீக உரைகள் நாத்திகரையும் எளிதில் ஈர்த்துவிடும்.

தமிழ் கடல் என்று அறியப்படும் நெல்லை கண்ணன் வயது முதிர்வு மற்றும் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். அவர் வாழ்ந்த நாட்களில் காமராஜர், கண்ணதாசன், குன்றக்குடி அடிகளார் போன்ற பெரியோர்களுடன் நெருங்கி பழகியவர்.

சிறந்த பேச்சாளரான நெல்லை கண்ணன் இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களை பல கோணங்களில் விளக்கிப் பேசக்கூடியவர்.

இவரது ஆன்மீக உரைகள் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. அப்படியான சில உரைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

நெல்லை கண்ணன்
பிரதாப் போத்தன் காலமானார் : எழுத்தாளர் முதல் தயாரிப்பாளர் வரை - திரைப் பயணம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com