கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்! எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், 'எஸ்கலேட்டர்' வசதியுடன் கூடிய நடைமேம்பாலத்தையும் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்! எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்! எப்போது பயன்பாட்டிற்கு வரும்?Twitter

வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், 20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டி திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த நிலையில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கும் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், 'எஸ்கலேட்டர்' வசதியுடன் கூடிய நடைமேம்பாலத்தையும் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வண்டலுார் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே, கிளாம்பாக்கத்தில், 20 கோடி ரூபாயில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

வரும் ஆகஸ்ட் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்! எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
ரயில்வே தண்டவாளத்தில் இருக்கும் கற்கள் மெட்ரோவில் இருப்பது இல்லை ஏன்? அறிவியல் காரணமென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com