ரயில்வே தண்டவாளத்தில் இருக்கும் கற்கள் மெட்ரோவில் இருப்பது இல்லை ஏன்? அறிவியல் காரணமென்ன?

உலகெங்கிலும் உள்ள ரயில் டிராக்குகளில் கற்கள் போடப்பட்டாலும், மெட்ரோ ரயில் பாதைகளில் கற்கள் பதிக்கப்படாமல் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.மெட்ரோ ரயில் பாதைகளில் தடம் பதிக்கும் கற்கள் ஏன் போடப்படவில்லை?
ரயில்வே தண்டவாளத்தில் இருக்கும் கற்கள் மெட்ரோவில் இருப்பது இல்லை ஏன்? அறிவியல் காரணமென்ன?
ரயில்வே தண்டவாளத்தில் இருக்கும் கற்கள் மெட்ரோவில் இருப்பது இல்லை ஏன்? அறிவியல் காரணமென்ன?Twitter
Published on

ரயில் தண்டவாளத்தில் கற்கள் பதிக்கப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். டிராக்குகளில் எதற்காக இந்த கற்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன, என்று எப்போதாவது யோசித்துப்பார்த்திருக்கிறீர்களா? இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்களை இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

ரயில் தண்டவாளத்தில் உள்ள கற்கள், பாலாஸ்ட்கள் என்று அழைக்கப்படுகின்றன.

உலோகத் தடங்களில் ரயில் நகரும்போது அதிகமான அதிர்வுகள் மற்றும் சத்தங்கள் உருவாகின்றன. இந்த சத்தம் மற்றும் அதிர்வுகளை உள்வாங்குவதற்காக கற்கள் வைக்கப்படுகின்றன.

உலகெங்கிலும் உள்ள ரயில் டிராக்குகளில் கற்கள் போடப்பட்டாலும், மெட்ரோ ரயில் பாதைகளில் கற்கள் பதிக்கப்படாமல் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.

மெட்ரோ ரயில் பாதைகளில் தடம் பதிக்கும் கற்கள் ஏன் போடப்படவில்லை?

ரயில்கள் சில மணிநேரங்களுக்கு ஒருமுறை ரயில் நிலையத்தை கடந்து செல்லும் போது, மெட்ரோ ரயில்கள் ஒவ்வொரு 5 முதல் 10 நிமிடங்களுக்கும் நடைமேடைகளைக் கடக்கின்றன.

தண்டவாளங்களில் கற்களை இடுவதும், அதைப் பராமரிப்பதும் மிகவும் கடினமாக இருக்கும்.

ரயில்வே தண்டவாளத்தில் இருக்கும் கற்கள் மெட்ரோவில் இருப்பது இல்லை ஏன்? அறிவியல் காரணமென்ன?
இரண்டு மாநிலங்களில் இருக்கும் ஒரே இந்திய ரயில் நிலையம் - எப்படி உருவானது தெரியுமா?
Metro
Metro Twitter

மெட்ரோ பாதைகள் தரை மட்டத்தில் அரிதாகவே உருவாக்கப்படுகின்றன. அவை தரைக்கு மேலே அல்லது தரையில் கீழே உருவாக்கப்படுகின்றன. இதன் அர்த்தம் அவற்றை பராமரிப்பது கடினம் மற்றும் தொடர்ந்து கற்களை இடுவதால், அதிக பராமரிப்பு செலவுகள் ஏற்படலாம்.

அதிர்வுகளை குறைக்க, மெட்ரோ பாதைகளில் கல்லை விட கான்கிரீட் பொருத்தப்பட்டுள்ளது.

கான்கிரீட்டின் விலை கல்லை விட அதிகமாக இருந்தாலும் தேய்மானம் குறைவு தான், குறைந்தபட்ச பராமரிப்பு என ரயில் நிலையப்பாதைகளுக்கு மாறாக இது உள்ளது.

ரயில்வே தண்டவாளத்தில் இருக்கும் கற்கள் மெட்ரோவில் இருப்பது இல்லை ஏன்? அறிவியல் காரணமென்ன?
இந்தியாவில் இருக்கும் ரயில்-தீம் உணவகங்கள் பற்றி தெரியுமா? இங்கு என்ன சிறப்பு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com