கைலாசா: இயக்குநர் பேரரசுக்கு விருது வழங்கிய நித்தியானந்தா - என்ன காரணம்?

சமீபத்தில் பாஜக ஓபிசி பிரிவின் மாநில செயலாளர் திருச்சி சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்ம ரட்சக விருதை அறிவித்து நித்தியானந்தா வழங்கியது குறிப்பிடத்தக்கது
இயக்குநர் பேரரசுக்கு விருது வழங்கிய நித்தியானந்தா
இயக்குநர் பேரரசுக்கு விருது வழங்கிய நித்தியானந்தாTwitter
Published on

இயக்குநர் பேரரசுக்கு கைலாசாவிலிருந்து தர்ம ரட்சக விருதினை நித்யானந்தா வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இந்தியாவிலிருந்து தலைமறைவான நித்யானந்தா கைலாசா என்ற தனித்தீவு வாங்கி அங்கு குடியேறிவிட்டதாக அவரே அறிவித்தார்.

அவ்வப்போது, ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவார்.

நித்யானந்தா
நித்யானந்தா Twitter

நித்யானந்தா, ஆன்லைன் மூலமாகத் தன் பக்தர்களுக்குக் காட்சியளித்து உரையாற்றி வருவார்.

இந்த நிலையில் இயக்குர் பேரரசுக்கு 'கைலாச தர்ம ரட்சக' விருதினை நித்யானந்தா வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவரது யூடியூப் சேனலில் நித்தியானந்தா வீடியோ வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் பேரரசுக்கு விருது வழங்கிய நித்தியானந்தா
மதன் கௌரி யூடியூப் சேனலுக்கு Copyright Strike கொடுத்த நித்தியானந்தா- என்ன வீடியோ அது?

பேரரசின் ஆன்மீக பணிக்காக கைலாசாவின் மதிப்புக்குரிய விருதை வழங்குவதாகவும், இந்து மதத்திற்கு ஆதரவு கொடுக்கும் அவரை பாராட்டி இந்த விருது வழங்குவதாகும் நித்தியானந்தா கூறியுள்ளார்.

சமீபத்தில் பாஜக ஓபிசி பிரிவின் மாநில செயலாளர் திருச்சி சூர்யா சிவாவுக்கு கைலாசா தர்மரட்சகர் விருதை அறிவித்து நித்தியானந்தா வழங்கியது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com