திரைப்படமாகும் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு - இவர் தான் நடிக்கிறார்!

இந்த படத்தை சேரன் இயக்க, லைகா நிறுவனம் தயாரிப்பதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது. இதற்காக ராமதாஸ் தொடர்பான செய்தி சேகரிப்பில் 4 இயக்குநர் சேரன் ஈடுப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின.
திரைப்படமாகும் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு - இவர் தான் நடிக்கிறார்!
திரைப்படமாகும் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு - இவர் தான் நடிக்கிறார்!Twitter

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றனர்.

இந்த படத்தை சேரன் இயக்க, லைகா நிறுவனம் தயாரிப்பதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.

இதற்காக ராமதாஸ் தொடர்பான செய்தி சேகரிப்பில் 4 இயக்குநர் சேரன் ஈடுப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின.

தற்போது ராமதாஸாக நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளதாகவும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கும் ட்ரெண்ட் இப்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதிமுக தலைவர் ஜெயலலிதா, பிரதமர் மோடி ஆகியவர்களின் வாழ்க்கை படமாக உருவாகியிருக்கிறது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு ஜீவா நடிப்பில் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. அந்த வரிசையில் இராமதாஸின் படமும் இணைந்திருக்கிறது.

திரைப்படமாகும் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு - இவர் தான் நடிக்கிறார்!
ராமர் கோவில் அரசியல்: மத நல்லிணக்க பேரணி நடத்த மம்தா பானர்ஜி திட்டம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com