Pongal : விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு என தகவல் வெளியாகியிருக்கிறது.
Pongal : விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!
Pongal : விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!Twitter

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பத்தொடங்கியுள்ளனர்.

இதனால் பேருந்துகள், ரயில்கள் என எல்லா போக்குவரத்திலும் கூட்ட நெரிசல் அதிகமாகியிருக்கிறது. விமானங்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை.

இதன் விளைவாக, விமான கட்டணங்கள் வெகுவாக உயர்ந்திருக்கின்றன.

சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி செல்லும் உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு என தகவல் வெளியாகியிருக்கிறது.

வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு வரை அதிகரித்திருக்கிறது..

சென்னை-மதுரை இடையே விமான டிக்கெட் கட்டணம் 5 மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

Pongal : விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!
Chennai Floods: 'புயலுக்கு பின் அவலம்' - தலைநகரின் நிலை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com