மதுரை : நீளமான காது முடியை கொண்டு கின்னஸ் சாதனை படைத்த ஆசிரியர்!

அவரது மாணவர்களால் "காது முடி உடைய" ஆசிரியர் என்று அழைக்கப்பட்ட விக்டர், கடந்த 2007 இருந்தே கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து வருகிறார்.
நீளமான காது முடியை கொண்டு கின்னஸ் சாதனை படைத்த ஆசிரியர்
நீளமான காது முடியை கொண்டு கின்னஸ் சாதனை படைத்த ஆசிரியர்Twitter
Published on

மதுரையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான அந்தோணி விக்டர், 18.1 சென்டிமீட்டர் நீளமான காது முடியை வளர்த்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

அவரது மாணவர்களால் "காது முடி உடைய" ஆசிரியர் என்று அழைக்கப்பட்ட விக்டர், கடந்த 2007 இருந்தே கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து வருகிறார். தனது 15 ஆண்டு கால சாதனைக்காக கின்னஸ் உலக சாதனைகள் 2023 புத்தகத்திலும் இடம்பெறுவார்.

கின்னஸ் உலக சாதனைகளின்படி, அவரது வெளிப்புற காதுகளின் நடுவில் இருந்து முடி துளிர்க்கிறது.

இத்தகைய நீண்ட காது முடி அசாதாரணமானது என்றாலும், இது ஆண்களுக்கு அதிகம் சுரக்கக்கூடிய டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோனுடன் தொடர்புடையது என்கின்றனர்.

இந்தியர்கள் இது போன்ற பல விஷயங்களில் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

நீளமான காது முடியை கொண்டு கின்னஸ் சாதனை படைத்த ஆசிரியர்
98 டாட்டூக்கள், 84 மாற்றங்கள் : வித்தியாசமான முறையில் கின்னஸ் சாதனை படைத்த தம்பதி!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த ராம் சிங் என்பவர் மிக நீளமான மீசை வளர்த்து உலக சாதனையை படைத்திருந்தார்.

புனேவைச் சேர்ந்த ஸ்ரீதர் சில்லால் என்பவர், ஒரே கையில் 29 அடி நீளமுடைய விரல் நகங்களைக் கொண்டு கின்னஸ் உலக சாதனையை படைத்திருந்தார்.

நீளமான காது முடியை கொண்டு கின்னஸ் சாதனை படைத்த ஆசிரியர்
உலகின் நீண்ட முத்தம்: 58 மணி நேரம் முத்தமிட்ட தம்பதி; 8 வருடங்களாக தொடரும் கின்னஸ் சாதனை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com