98 டாட்டூக்கள், 84 மாற்றங்கள் : வித்தியாசமான முறையில் கின்னஸ் சாதனை படைத்த தம்பதி!

இதனால் மேலும் ஆர்வமடைந்த தம்பதியினர் தொடர்ந்து பச்சை குத்துதல், உடல் பாகங்களில் மாற்றங்களைச் செய்துக் கொண்டனர். தற்போது அவர்களின் மாற்றங்களின் எண்ணிக்கை 98 ஆக உள்ளது.
This Couple holds world record for most body modifications
This Couple holds world record for most body modificationsTwitter

அர்ஜென்டினாவைச் சேர்ந்த கேப்ரியேலா மற்றும் விக்டர் ஹ்யூகோ பெரால்டா தம்பதியினர், உடலில் அதிக மாற்றங்கள் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

இருவரும் இதுவரை 98 டாட்டூக்கள் மற்றும் உடல் மாற்றங்களைப் பெற்றுள்ளனர்.

கின்னஸ் உலக சாதனைகளின் படி, அவர்கள் முதன்முதலில் 2014 இல் 84 மாற்றங்களுடன் உலக சாதனை படைத்தனர்.

இதனால் மேலும் ஆர்வமடைந்த தம்பதியினர் தொடர்ந்து பச்சை குத்துதல் உடல் பாகங்களில் மாற்றங்களைச் செய்துக் கொண்டனர். தற்போது அவர்களின் மாற்றங்களின் எண்ணிக்கை 98 ஆக உள்ளது.

சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு, அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் ஒரு மோட்டார் சைக்கிள் நிகழ்வில் கேப்ரியலாவும் விக்டரும் சந்தித்து ஒருவரையொருவர் காதலித்தனர்.

This Couple holds world record for most body modifications
பூனைகளை காப்பாற்ற வீட்டை மியூசியமாக மாற்றிய அமெரிக்க தம்பதி - திரட்டிய நன்கொடை எவ்வளவு?

விக்டர் இது குறித்து கூறியதாவது

"Body Art மீதான அதீத காதலுக்காக கிடைத்த பரிசு தான் இந்த கின்னஸ் சாதனை, மேலும் எனது கனவுகளில் ஒன்றை அடைய இந்த சாதனை உதவியுள்ளது" எனவும் கூறினார்.

20 நாடுகளுக்கு பயணம் செய்து, பல்வேறு கலாச்சாரங்களை அறிந்துகொண்டு வருகின்றனர் இந்த தம்பதி.

50 துளைகள், எட்டு மைக்ரோடெர்மல்கள், ஐந்து பல் உள்வைப்புகள் உள்ளிட்ட மாற்றங்களை அவர்கள் செய்து கொண்டனர்.

This Couple holds world record for most body modifications
காது கேட்காது, வாய் பேச முடியாது; சொந்த காலில் நிற்கும் தம்பதி- நெகிழ வைக்கும் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com