இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

இணைய செயலிகள் வாயிலாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள், உணவு, மளிகை உள்ளிட்ட டெலிவரி சேவைகளில் பணிபுரியும் அமைப்பு சாரா கிக் (Gig) தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கென தனி நலவாரியத்தை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் - தமிழ்நாடு அரசு அறிவிப்புTwitter
Published on

நவீன உலகில் இணைய செயலிகள் வாயிலாக வழங்கப்படும் வேலைகள் அதிகரித்துவிட்டன. ஸ்விக்கி, சொமேட்டோ, செப்டோ, டன்சோ, ஊபர் என கலர்கலர் பனியன்கள் அணிந்துகொண்டு பைக்குகளில் செல்பவர்களுக்கும், ஓலா, ஊபர், ரேப்பிடோ என கூகுள் மேப்பை பார்த்து வாகனம் ஓட்டுபவர்களுக்கும் இணையம் தான் அடிப்படை.

இணைய செயலிகள் வாயிலாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள், உணவு, மளிகை உள்ளிட்ட டெலிவரி சேவைகளில் பணிபுரியும் அமைப்பு சாரா கிக் (Gig) தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கென தனி நலவாரியத்தை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Swiggy: 12 மில்லியன் பிரியாணி, 2423 ஆணுறைகள்: IPL Finalsல் எகிறிய ஸ்விக்கி ஆர்டர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com