பொங்கல் பரிசுத் தொகுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பினை தமிழக அரசு வழங்கி வரும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!Twitter
Published on

புத்தாண்டை அடுத்து, மக்கள் பொங்கல் பண்டிகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பினை தமிழக அரசு வழங்கி வரும்.

அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகைக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000, ஒரு முழு கரும்பு என அரசு வழங்கவுள்ளது.

இந்தநிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

அதன்படி,

  • ஜனவரி 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும்.

  • 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

  • பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக 12ம் தேதி வெள்ளிக் கிழமையும் நியாய விலைக்கடைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
பொங்கல் பரிசு ரூ.1000 'இவர்களுக்கு' கிடையாது - அரசு அறிவிப்பு என்ன சொல்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com