”வீடு வாடகைக்கு! எடப்பாடி அதிமுகவினர் அணுக வேண்டாம்” உரிமையாளர் போட்ட ரூல்ஸ்- எங்கே?

வடமாநிலத்தவர்கள் தமிழர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்கின்றனர். எடப்பாடி தனது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டு வேலைகளை வடமாநிலத்தவர்களுக்கு கொடுத்தார்.
எடப்பாடி அதிமுகவினர் அணுக வேண்டாம்: உரிமையாளரின் புதுவித நிபந்தனை
எடப்பாடி அதிமுகவினர் அணுக வேண்டாம்: உரிமையாளரின் புதுவித நிபந்தனைTwitter
Published on

திருநெல்வேலியை சேர்ந்தவர் திரைப்பட துணை நடிகர் ஐசக் பாண்டியன்.

இவர் தனது வீட்டை வாடகைக்கு விடுவதற்கு சில கண்டிஷன்களை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வைத்துள்ள பலகையில், “வீடு வாடகைக்கு! குடிக்காரர், வடமாநிலத்தவர், எடப்பாடி அதிமுகவினர் அணுக வேண்டாம்” என எழுதப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் என்ன என கேட்கும்போது, முதலில் வாடகைக்கு வீடு கேட்கும் போது தாழ்மையாகவும் வீடு கிடைத்தால் போதும் என வருவார்கள்.

ஆனால் சில மாதங்கள் கழித்து இந்த வீடு அவர்களுடையது என்பார்கள் எனக் கூறுகிறார். மேலும் சில சமூக நலன் கருத்தையும் முன்வைக்கிறார் ஐசக்.

Alcohol Addiction
Alcohol AddictionTwitter

குடி பழக்கம் இளைஞர்களை பின்னோக்கி கொண்டு செல்லும்

வடமாநிலத்தவர்கள் தமிழர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்கின்றனர்.

எடப்பாடி தனது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டு வேலைகளை வடமாநிலத்தவர்களுக்கு கொடுத்தார்.

அதனால் அவர்களின் ஆதரவாளர்களுக்கு வீடு கொடுக்கமாட்டேன் எனக் கூறியுள்ளார் ஐசக் பாண்டியன்.

எடப்பாடி அதிமுகவினர் அணுக வேண்டாம்: உரிமையாளரின் புதுவித நிபந்தனை
இறந்துபோன பெண்ணிடம் 2 வருட வாடகை வசூலித்த ஹவுஸ் ஓனர் - எப்படி நடந்தது இது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com