TNPSC Group 4 Exam Date 2024 அறிவிக்கப்பட்டது - விவரங்கள் உள்ளே!

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6244 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
TNPSC Group 4 Exam Date 2024 அறிவிக்கப்பட்டது - விவரங்கள் உள்ளே!
TNPSC Group 4 Exam Date 2024 அறிவிக்கப்பட்டது - விவரங்கள் உள்ளே!Twitter

தமிழக இளைஞர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 9ம் தேதி நடைபேறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6244 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த தேர்வுகளுக்கு பிப்ரவரி 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

 www.tnpsc.gov.in , www.tnpscexams.in ஆகிய தளங்களில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவர்கள் தங்கள் தகவல்களில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்த விரும்பினால் மார்ச் 4-6 தேதிகளில் செய்துகொள்ளலாம்.

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான நபர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நிலையில், இந்த ஆண்டு 15 லட்சம் விண்ணப்பங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க 100 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், சில சமூகத்தினருக்கு கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது.

TNPSC Group 4 Exam Date 2024 அறிவிக்கப்பட்டது - விவரங்கள் உள்ளே!
உணவு டெலிவரி டு உலக கோப்பை - நெதர்லாந்து அணி பௌலராக தேர்வு செய்யப்பட்ட சென்னை இளைஞர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com