போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் - 4ம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் - 4ம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததுTwitter

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் - 4ம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது

போக்குவரத்து கழங்கள், தொழிற்சங்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று மேற்கொள்ளப்பட்டது.
Published on

போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கையை முன்வைத்து ஜனவரி 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொங்கலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது பாதிக்கப்படும் என்பதனால் நீதிமன்ற தலையீட்டுக்கு பிறகு வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது.

ஜனவரி 19ம் தேதி வரை போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து கழங்கள், தொழிற்சங்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று மேற்கொள்ளப்பட்டது.

இன்றைய பேச்சுவார்த்தையிலும் தீர்வுகள் எட்டப்படாத நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வருகின்ற பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் - 4ம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: தொழிற்சங்கத்தினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com