விழுப்புரம்: சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு அபராதம் விதித்த ஆணையம்!

இதனை விசாரித்த ஆணையம் மன உளைச்சலுக்கு ரூ.30,000, வழக்கு செலவு ரூ.5,000, ஊறுகாய்க்கு ரூ.25 சேர்த்து ரூ.35,025-யை ஆரோக்கியசாமிக்கு வழங்க ஹோட்டலுக்கு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம்: சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு அபராதம் விதித்த ஆணையம்!
விழுப்புரம்: சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு அபராதம் விதித்த ஆணையம்! Pic ( Canva)
Published on

விழுப்புரத்தில் பார்சல் சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ.35,025 அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2022ல் ஆரோக்கியசாமி என்பவர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பாலமுருகன் ஹோட்டலில் 25 பார்சல் உணவு வாங்கியுள்ளார்.

அதில் ஊறுகாய் இல்லாததால் அதற்குரிய பணத்தை திருப்பி கொடுக்கும்படி ஆரோக்கியசாமி ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்ட நிலையில் அதற்கு ஹோட்டல் உரிமையாளர் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, ஆரோக்கியசாமி இது தொடர்பாக நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

வழக்கை விசாரித்த ஆணையம் மன உளைச்சலுக்கு ரூ.30,000, வழக்கு செலவு ரூ.5,000, ஊறுகாய்க்கு ரூ.25 சேர்த்து ரூ.35,025-யை ஆரோக்கியசாமிக்கு வழங்க ஹோட்டலுக்கு உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம்: சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு அபராதம் விதித்த ஆணையம்!
உலகிலேயே ஆரோக்கியமான சாப்பாடு இது தான்! - அறிவியல் சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com